Price: ₹100
Pages: 238
ISBN: -----
1.வெட்டு கண்ணப்பனுக்கு அன்று தீர்ப்பு வழங்கும் நாள், ஊரே திரண்டு வந்தாற்போலக் கோர்ட்டில் ஏகப்பட்ட கூட்டம்... "என்ன, ஒரு பத்து வருஷம் தீட்டுவாங்களா?" "பத்து வருசமா? நீ ஒன்னு. அவன் என்ன சாதாரணக் குத்தமா செஞ்சிருக்கான்?...........