Price: ₹80
Pages: 191
ISBN: -----
வயது நாற்பத்தியாறு.... இந்த வயசுக்கு அலங்காரம் கொஞ்சம் அதிகம் தான்... இருக்கட்டும் பரவாயில்லை... மனசளவில் இளமைக்கு விடை கொடுக்க நான் இன்னும் தயாராகவில்லை என்றே நினைக்கிறன்.... மனசுக்கு வயசு உண்டா.... என் வரையில் அது எப்போதும் போல்தான் இருக்கிறது.... பார்க