Price: ₹60
Pages: 272
ISBN: -----
அரபிக்கடலுக்கு வடமேற்கே ஐந்நூறு மீட்டர் தூரத்தில் சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்த புயல்சின்னம் அங்கிருந்தபடியே பம்பாயை மிரட்டிக் கொண்டிருந்தது. ஆகாயம் பூராவும் ஆளுக்கு மேகங்கள் திம்மென்று சூழ்ந்து கொண்டு ஒரு பெரிய அழுகைக்கு தயாராயின......