Price: ₹75
Pages: 335
ISBN: -----
விடியற்காலை ஐந்து மணிக்கே தியாகராயநகரின் கடைசியில் இருந்த பால் அப்பாசாமி தெரு விழித்துக் கொண்டு அம்மணி துமளிப்பட்டது. தெருவின் இருண்டு பக்கங்களிலும் பத்தடிக்கு ஒரு டியூப்லைட் கட்டப்பட்டு கிட்டத்தட்ட நானூறு டியூப்லைட்டுகள்..................