Price: ₹50
Pages: 262
ISBN: -----
"டாக்டர்! இன்னும் ஒரே ஒரு கேள்வி... இந்த இன் டெர்வென்ஷனல் கார்டியாலஜி எந்த வகையில் பாதுகாப்பானதுனு சொல்றீங்க ......................ஏலெட்டுப் பத்திரிகை நிரூபர் மத்தியில் வியர்வை பூத்த முகத்தோடு வசமாக சிக்கியிருந்தார்.................