ஜெயந்த் நீலமும் வெள்ளையும் வரியிட்ட கழுத்துடையை இறுக்கியபடியே டிரஸ்ஸிங் டேபிளுக்கு முன்னாள் வந்து நின்றான். ஆளுயர பெல்ஜியம் மிரர் இன்னொரு ஜெயந்தை அட்சர சுத்தமாய் ஜெராக்ஸ் எடுத்து காண்பித்தது......