ஆனந்த தீர்த்தன் டெலிபோனில் முகம் தெரியாத மீனப்பாக்கம் ஏர்போர்ட் என்கொயர் கௌண்டரில் பணிபுரியும் அந்த பெண்ணிடம் சற்றே உஷ்ணமான குரலில் பொரிந்து கொண்டிருந்தார்..............