கடற்கரையை ஒட்டின சாலையில் விடிவதற்கு முன்பே அத்தனை கார்கள்! அத்தனை மோட்டார் சைக்கிள்கள்! அழகான நடைபாதையில் ஆரோக்ய விரும்பிகள் வேக வேகமாக நடந்துக் கொண்டிருந்தார்கள்.........