Price: ₹200
Pages: 240
ISBN: -----
அந்த அலறல் பிரமாண்டமாய் இருந்தது. தடதட வென்று அத்தனை பெரும் ஓடி வந்தார்கள். இருளான அந்த அறைக்குள் இரண்டு மூன்றாய் இடித்துத் தடுமாறி நுழைந்தார்கள். யாரோ சுவரில் கையொட்டித் தடவி விட சட்டென்று கூரையில் பல்பு விழித்துக் கொண்டது....