எல்லாம் ஒரு ஜூலை மாதத்து மழை நாளில் ஆரம்பித்தது. அது ஒரு சோம்பலான பிற்பகல். சாலையில் போக்குவரத்து தேய்ந்திருந்தது. ஐந்து நிமிஷங்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு வாகனம் கடந்தது...........