இரவு பன்னிரண்டு தாண்டி இருக்கும்! எனக்குத் தூக்கம் வரவில்லை. இது சமீப காலமாக எனக்கு எழுந்த வியாதி. இத்தனை நாளும் இப்படி ஒரு நிலை இருக்கும், இது நமக்கும் வரும் என்று நினைத்ததில்லை.