Price: ₹125
Pages: 278
ISBN: -----
சமையல் ஒரு கலை. வகை வகையைச் சமைப்பதிதான் எத்தனை ஆர்வம்! நாம் எவ்வளவு நன்றாக சமைத்தாலும் மற்றவர்கள் எப்படி சமைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள உள்ளம் விழைகின்றது அல்லவா? அந்த விழைவை நிறைவு செய்யும் வகையில் எடுக்கப்பட்ட முயற்சியின் விளைவே இந்த நூல்.