Price: ₹30
Pages: 320
ISBN: -----
அமரர் கல்கியின் படைப்புகளில் ஒன்று 'தியாக பூமி'. இந்த கதையின் முக்கிய கதாபாத்திரம் சாவித்திரி. இது 1938-1939 ஆம் ஆண்டுகளில் வெளியானது. இந்த நாவலின் முக்கிய அம்சங்களின் ஒன்று கல்கி தன் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் எண்ணங்களையும் அவரவர் பார்வையிலிருந்து சொல்லியி