Price: ₹100
Pages: 200
ISBN: -----
'உணவே மருந்து' என்னும் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு அற்புதமான படைப்பு. மூலிகைகளை வெறும் மருந்துகளாகக் உட்கொள்வதை விட அதையே அன்றாட உணவுகளாக்கி உண்பது, சுவையானதாகவும், உடல் நலத்தைக் காப்பதாகவும் அமையும்....இது போன்ற சிறப்பான மருத்துவ பயன்களை பற்றி இந்நூலில்