காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணை கட்டியும் காவிரியின் இரு கரைகளையும் உயர்த்தியும் தமிழ்நாட்டின் நெற்குவியலுக்கு வித்திட்டவன் மாமன்னன் கரிகாலன்.