அன்று என்றால் இன்றிலிருந்து மிகச் சரியாக 302 ஆண்டுகளுக்கு முன்னால் சென்று விட வேண்டும். அன்றைய இந்தியாவை வடக்கில் மொகலாயர்களும் தெற்கில் மங்கம்மாள், சாந்தாஜி, கிழவன் என்கிற மூன்று பெரும் பட்டா ..............