இந்த ஜக்கால் என்கிற ஒற்றை வார்த்தையைக் கொண்டு துப்பறியும் நிபுணர் குழு எப்படி ஒவ்வொரு முடிச்சையம் கண்டு பிடிக்கிறது என்பது உங்களை இந்தக் கதையின் கடைசி பக்கம் வரை அசராது படிக்க வைக்கும்............