Price: ₹60
Pages: 128
ISBN: 9788184760149
சட்டையை மாட்டிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டுவிட்டால், நாள்தோறும் எத்தனை எத்தனை காட்சிகளை நாம் பார்க்க நேர்கிறது! ஒவ்வொன்றிலும் ஒரு சுவாரஸ்யம் ஒளிந்திருக்கும். பார்த்து ரசித்துவிட்டு அந்தக் கணமே மறந்துவிடுவது சாதாரண மனிதனின் குணம். நகைச்சுவை உணர்வ