இந்த நூல்களை முதியவர்கள் படித்தால் வலிவு பெற முடியும்! வருங்காலக் குடிமக்களாகிய இளைஞர்கள் படித்தால் வனப்புப் பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்; எல்லோரும் படித்து பயனடைய வேண்டுகிறோம்.