Price: ₹155
Pages: 336
ISBN: -----
உப்புமா ராவ் ரயில்வே பிளாட்பாரத்தில் கீழக் கோடியில் அரச மரத்தடியில் குடிகொண்டிருந்த அநுமார் சந்நிதிக்கு முன்னாள் வழக்கம்போல் உட்கார்ந்திருந்தார். எதிரே மூங்கில் கூடை, அந்தக் கூடை நிறைய புரச இலையில் கட்டின பொட்டலங்கள் கணக்காக நூற்றெட்டு இருக்கும். எல்லாம்