Price: ₹160
Pages: 248
ISBN: 9789381319871
அடித்துச் செல்லும் ஆற்றுவெள்ளத்தில் மூச்சுத்திணறி மூழ்கிக்கொண்டிருப்பது போல கனவுகண்டு திடுக்கிட்டு விழித் தெழுந்தான் சூரப்புத்திரன். குகைக்குள் அடர்ந்திருந்த இருட்டையே சில கணங்கள் உற்றுப் பார்த்தான்...........