Price: ₹45
Pages: 116
ISBN: 9788183794817
'கல் மாலை என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பில் ஐந்து கதைகள் உள்ளன. ஐந்தும் வகையானவை. ஒவ்வொன்றும் சிறப்பான பண்புகளை வலியுறுத்துபவை. 'கல் மாலை' கதை வயதான பெற்றோர்களைக் காத்துவர வேண்டியதன் அவசியத்தைக் குழந்தைகளின் மனதில் பதியவைக்கும் முயற்சி. எல்லா அறங்களிலும் த