Price: ₹75
Pages: 120
ISBN: 9789381343227
பதின்வயதுகளில் எனது நண்பர்களில் முக்கியமானோர் கீரைக்காரர்கள். கயத்தாரிலிருந்து இரவில் திருநெல்வேலி ஜங்க்சனுக்கு வந்து சேரும் கீரை மூட்டைகளை ஒரு சிலர் சைக்கிளிலும், மற்றவர்கள் தலைச் சுமையாகவும் டவுணுக்குக் கொண்டு வருவார்கள்....