Price: ₹50
Pages: 116
ISBN: 9878123407812
தமிழ் சிறுகதை உலகில் முடிசூடா மன்னனாக விளங்கியவர் புதுமைப்பித்தன். இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள பத்துச்சிறுகதைகளில் புரையோடிப்போன சமுதாய இழிவுகளைத் தோலுரித்துக் காட்டுவதைப் பார்க்கலாம். சமுதாய சாடல்களை நோக்கலாம்................