Price: ₹185
Pages: 416
ISBN: -----
நாதசுர இசை, கோயிலை நிறைத்துக்கொண்டு இனிமையைத் தன் குழலின் வழியே கொட்டிப் பிரவகித்தது. பெண்களின் பட்டுப் புடவைகள் சரசரத்தன. அவற்றின் மீது தெளித்திருந்த சென்டின் நெடியும் பீரோவடியில் வைக்கும் போது போட்டிருந்த...............