Price: ₹200
Pages: 484
ISBN: -----
இந்நாவலை படிக்கும் போது, நமக்கு வியப்பேற்படும்படி, வெளிப்பாடு, கட்டுக் கோப்பு நயமான சொற்பிரயோகங்கள் எல்லாம் ஒரு முதிர்ந்த எழுத்தாளரின் படைப்பாக இனங்காட்டுகின்றன. நாவலின் கருப்பொருள், யதார்த்த வாழ்வின் நிகழ்வுகளில் மையம் கொண்டது தான்.