Price: ₹110
Pages: 272
ISBN: -----
இந்திரா சௌந்தர்ராஜன் இன்றைய பத்திரிகை உலகில் முன்னணியில் இருக்கும் நாவலாசிரியர்களில் முதன்மையானவர், இவர் எழுதாத வார, மாத இதழ்களே இல்லை என்று கூறுமளவு புகழ் பெற்றவர். படித்து பாருங்களேன்... "அது மட்டும் ரகசியம்" என்ன என்பதை கண்டு நீங்களே வியந்து போவீர்கள்.