Price: ₹175
Pages: 352
ISBN: 9788184462456
இன்றைய ஏடுகளில் வருகின்ற கதைகளுக்கும் அண்ணா அவர்களால் எழுதப் பெற்ற கதைகளுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடுகள் வெள்ளிடை மலைபோல் விளங்கக் காணலாம். அண்ணாவின் எழுத்தோவியங்கள் குமுகாய அடித்தளத்தையே மாற்றுகின்ற குறிக்கோளுடன் எழுதப் பெற்றவை.......