Price: ₹250
Pages: 336
ISBN: 9788183456067
'வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்' வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை பின் என்ன செய்வது?....... வழக்கை சமுத்திரத்தின் கரையோரத்தில் சேகரித்த இவை போன்ற சிறு துளிகளினால் ஆனா நூல் இது......