Price: ₹250
Pages: 288
ISBN: 9788183456838
பள்ளியில் பாடம் சொல்லிக்கொடுத்துப் பிறகு தேர்வு எழுத வைப்பார்கள். வாழ்க்கையில் இது தலைக்கீழாக நடக்கும். முதலில் தேர்வு பிறகு பாடம். பள்ளித் தேர்வுகளில் பார்த்து எழுதக்கூடாது. யாருடைய உதவியையும் நாட முடியாது. வாழ்க்கை தேர்வில் பார்த்து எழுதலாம். ஒரே நிபந்த