Price: ₹140
Pages: 96
ISBN: 9788184765588
லஞ்சம் ஏழைகளின் முன்னேற்றத்துக்கு எதிரானது. நாட்டின் வளர்ச்சிக்கு கேட்டினைத் தருவது; மானுட பண்பாட்டுக்கு மாறானது. லஞ்சம் பெறுவது என்பது ஏதோ ஒரு பொருளாதார தேவையை பூர்த்தி செய்திடும் வழி என்று சிலர் கருதலாம். ஆனால், லஞ்சம் பெறக்கூடிய அரசு ஊழியர் ஒருவர் மிக