இப்புத்தகத்தின் மூலம் நாடுகள், கண்டங்கள் என்ற அனைத்து எல்லைக்கோடுகளையும் தாண்டி, பல மதங்களையும் இனங்களையும் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களின் மனங்களையும் வருடியவர் சுவாமிஜி.