Price: ₹300
Pages: 624
ISBN: -----
விஜய மகாதேவி சரித்திரக் கதை மட்டும் அல்ல, சரித்திரம் படைத்த கதை பதிப்பக வரலாற்றில் பெரும் புரட்சியை உண்டு பண்ணிய கதை. விஜய மகாதேவியை முதலில் எழுத யோசித்து பின்பு வேண்டாமென்று நிறுத்திவிட்டேன். சிங்களர் தமிழர் பண்டையகால உறவைப்பற்றி நீண்ட நாளாக நல்லதொரு நவீ