Loading…
×

Your Shopping Cart

கடவுள் வந்திருந்தார்

கடவுள் வந்திருந்தார்
Author: சுஜாதா / Sujatha

Price: ₹120

Pages: 128

ISBN: -----

வேலையில் இருந்து ஓய்வுபெற்ற ஒருவரின் நடவடிக்கை மறுநாளில் இருந்து மாறுகிறது. மனைவி, மகள், நண்பர்கள் எல்லோரும் அவருக்கு மன நிலை பாதிக்கப்பட்டதாக நினைக்கிறார்கள். நடத்தையின் மாற்றத்துக்கு அவர் சொல்லும் காரணத்தை யாரும் ஏற்க மறுக்கிறார்கள்.

Goodreads reviews for கடவுள் வந்திருந்தார்
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads