மறபடியும் கணேஷ் சுஜாதா அவர்களின் வழக்கமான துப்பறியும கதை. கணேஷூம் வசந்தும் இடம் பெற்று சாகசம் புரிகிறார்கள். குற்றம் கண்டுபிடிக்கப்பும்முறை நல்ல விறுவிறுப்பு. இதன் இணைப்பாக ன்னொரு கதையும் இடம் பெற்றுள்ளது.