Price: ₹165
Pages: 368
ISBN: -----
கிழவனுக்கு எதிரே சோற்றுப் பாத்திரம் டொக்கென்று ஓசையோடு வைக்கப்பட்டது. விரிந்த காதுக்குள் விழுந்த எந்த சத்தத்தையும் மனசுள் வாங்காத கிழவன், இந்த ஓசை கேட்டதும் மெல்ல திரும்பினான். அவன் திரும்புவதற்குள் வாயில் எச்சில் சுரப்பிகள் மலர்ந்தன. கசிந்தன. கிழவன் தலை