Price: ₹50
Pages: 160
ISBN: -----
அன்பினிய பாலகுமாரன் அவர்கட்கு கடிதங்கள். வணக்கம், போன வருடம் இதே போல் வசந்த காலம் ஆரம்பித்த சமயத்தில் உங்களோடு தஞ்சை முழுவதும் சுற்றியது ஞாபகத்துக்கு வந்தது. ஒரு சரித்திர நாவல் எழுத எத்தனை விதமாய் யோசிக்கிறீர்கள் என்பது இன்னும் நினைவில் இருக்கிறது.