Price: ₹150
Pages: 160
ISBN: ----
'இதயத்திலிருந்து' ஒரு மருத்துவர் எழுதிய நூல். ஆனால் மருத்துவ நூல் அல்ல. மகத்தான நூல். இதயம் உள்ளவர்கள் அனைவரும் படிக்கவேண்டிய முக்கியமான நூல். இந்த நூலில் எனக்கு பி.ஆர்.ஜே.கண்ணன் என்ற மதுரையின் புகழ்பெற்ற இதய நோய் மருத்துவர் கண்ணனுக்கு தெரியவில்லை. கண்ணன்