Price: ₹420
Pages: 430
ISBN: 8187641819
ஏலான ஆசாரியின் அகால மரணம் கேள்வியுற்றோரை உறைய வைத்தது.வியப்பிலாழ்த்தியது.பலர் நாம்ப சிரமப்பட்டனர். யாரையும் குற்றம் சொல்ல முடியாமல் தவித்தார்கள். சத்தமாகப் பேசவும் தயங்கினார்கள். இப்படியும் நடக்குமா என்று கேள்வி கேட்டார்கள். நூற்றுக் கணக்கில் மனிதர்கள் பல