Price: ₹150
Pages: 184
ISBN: ------
முன்னுரையா ? இவருக்கு நானா? வேண்டியவரையில் விழுதுகளிராக்கிய ஓர் ஆலமரத்திற்கு இந்தப் புல்லின் வரவேற்பு போதும்தானா? கார்த்திகை மாதத்து அகல்விளக்கு நிலாவிற்கு வாழ்த்துப்பாட அலைபாய்ந்து கொண்டிருக்கிறது இவருடைய முதல் கவிதைத் தொகுதியான வைகறை மேகங்களுக்கு பிறகு