Price: ₹120
Pages: 160
ISBN: -----
நாகரிகத்தின் படிநிலைகள் ஐந்தென்பர் அறிஞர். வேட்டையாடல் - நாடோடியாய்த் திரிதல் - கால்நடை மேய்த்தல் - கடல் மேற்செரல் - உலவுசெய்தல். இந்த ஐந்து படிநிலைகளை ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே ஏற்றிவிட்ட இனம் தமிழர் இனம். நாகரிகத்தின் இந்த ஐந்து படிநிலைகளுக்கும் தமிழரி