Price: ₹400
Pages: 431
ISBN: -----
அறுதான் அறுத்து பட்டேறி போட்டும் போடாத காய்ந்த மஞ்சள்நிற நெல்வயல்களில் விழுந்தடித்து ஓடுகிறார்கள், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு முந்தி ஓடுகிறார்கள்.அறிந்த முகங்கள், அறியாத முகங்கள்,பாட்டடிமார்கள், கனத்த மார்பகங்கள் குலுங்க ஓடும் தாய்கள், இடுப்பில் ஒட்ட