Price: ₹90
Pages: 120
ISBN: -----
சட்டையையும் வேட்டியையும் அவிழ்த்து ரோட்டோரத்தில் வைத்தான் வடிவேல். காற்று தூக்காமல் இருக்க கல் வைத்தான் ஊர்த் திருவிழா எல்லாம் முடிந்துதான் அறுப்பு தொடங்கும். ரோட்டின் இருபக்கமும் கம்பெனி சோளக்கருத்துகள் பால் பருவத்தில் இருக்கின்றன. சற்றுமுன் சோளக் காடெங்