Price: ₹100
Pages: 108
ISBN: 818764196
இந்த தொகுப்பின் தலைப்பான 'கறங்கு' எனும் சொல் நூதனமாகப் படக்கூடும் சிலருக்கு கறங்கு எனும் சொல்லின் திரிந்த வடிவங்களே கெறங்கு, கிறங்கு எனும் சொற்கள். கெறங்கினான், கிறங்கினான் எனில் ஒருவேளை தெளிவாகும். கெறக்கம் அல்லது கிறக்கம் என்பனவும் அத்தன்மைத்தே. கறங்கு