Price: ₹260
Pages: 272
ISBN: -----
தமிழறிந்த திணைகளில் அதிகம் கண்டுகொள்ளப்படாத போர் நிலத்து மக்களின் வாழ்வுப் பாடுகளை அதன் எதார்த்த நிலையில் சொல்லி விடுவதற்கான மன வேட்க்கையினால் சில காலமாக உந்தப்பட்ட படியே இருக்கிறேன். சொந்த அரசிழந்த ஓர் இனம் இன்னோர் இனத்தின் ஆதிக்கப்பிடியில் சிக்கி அழியும