Price: ₹80
Pages: 118
ISBN: -----
மௌன பூகம்பம் (தாடியையும் ,சோகத்தையும் சரிவிகிதத்தில் வளர்த்துக் கொண்டு வாள்பவன் அவன், அவளின் ஞாபகங்களே அவனுக்கு சுவாசம். பன்னிரண்டு பாலைவன வருசன்களுக்குப்பிறகு அவளை அவன் பார்க்க நேருகிறது. எங்கெனில் - ஒரு ரயில் நிலையத்தில். எப்போதெனில் - ஒரு நள்ளிரவில்