Price: ₹160
Pages: 136
ISBN: 9789386820396
அசோகமித்திரன் மாபெரும் படைப்புகளில் ஒன்றாகத் தண்ணீர் ஏன் கருதப்படுகிறது? அதிக பக்கங்களை கொண்ட பெரிய நாவல் அல்ல ஏறத்தாழ நூறு பக்கத்தில் எழுத்தப்பட்ட நாவல் எப்படி இவ்வாறு காலம் கடந்த காவியமாகவும் ஒருவிதத்தில் அசோகமித்திரனின் மாபெரும் படைப்புகளில் ஒன்றாகவும்