Price: ₹225
Pages: 199
ISBN: 9789352440092
கோபல்லம் என்ற கிராமத்தின்னுள்ளே ..... 1979இல் புதுமைப்பித்தனின் காஞ்சனை தொகுதி படிக்கக் கிடைத்தது. அடுத்ததாக, ஒரு நண்பனின் ஆலோசனையின் பேரில் கோபல்ல கிராமத்தை எடுத்து படித்தேன். அமெரிக்கன் கல்லுரிநூலகத்தில் இது போன்ற நூல்கள் ஏகப்பட்டவை இருந்தன. ஒருவேளை , அ