Price: ₹100
Pages: 168
ISBN: ----
உணவு பொருட்களை உற்பத்தி செய்வது என்பது மனித இன வாழ்க்கைக்கு இன்றியமையாத தொழில், உழவுத் தொழிலே உணவுத் தொழிலாகிறது. இதில் சைவம், அசைவம் என்று பாகுபாடு இருக்கிறது. பெரும்பாலானவ அசைவப் பண்டங்களை எப்படிச் சுத்தம் செய்வது என்பதைத் தெரிந்து கொள்ளாத ஒரே காரணத்தின