Price: ₹1200
Pages: 648
ISBN: -----
குறளோவியம் கலைஞர் கருணாநிதி அவர்கள் எழுதியது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்கை நெறி வகுத்துக் காட்டிய வள்ளுவரால் வழங்கப் பெற்ற அறிவுக் கருவூலமே திருக்குறள்.விஞ்ஞானம் பெருகிப் பரவி வளர்ந்திருக்கும் இந்தக் காலத்தில், நிழற்படக் கருவியின் வாயிலாக ஒளிப்